புதன், 7 மார்ச், 2012

அல் குர்ஆனின் பார்வையில் ஸகாத்

ஸகாத் என்பது எமது சமூகத்தின் வறுமைக குறைப்புக்கு பாரியதொரு பொருளாதார திட்டமாகும்.
ஆனால் இன்று நம் சமூகம் அந்த இபாதத்தை குர்ஆன் சுன்னா ஒளியில் செய்வது குறைவு.
குர்ஆன் ஸகாத் பற்றி என்ன சொல்கிறது அல்லாஹ் ஸகாத்தின் மூலம் எதனை எதிர்பார்க்கிறான். 



விளக்கமளிக்கிறார் ஷெய்க் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள்.



கருத்துகள் இல்லை: