வியாழன், 16 மே, 2013

நபி வழியில் திருமணம்

திருமணம்' எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அறிவிப்பு : அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல் : புகாரி)

எவருக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களுக்கும், வெட்க ஸ்தலத்திற்கும் அரணாகும். எவருக்குத் திருமணம் செய்ய வசதிப்படவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்.' அறிவிப்பு : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆதாரங்கள் : புகாரி

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

தினமும் காலை மாலை ஒதவேன்டிய திக்ர்

அல்லாஹுவின் பெயரால் 
நபி ஸல் அவர்கள் கற்றுதந்த  
காலை மாலை ஒதவேன்டிய திக்ர் 
தினமும் ஒதி அல்லாஹுவின் அருளை அடைவோமாக ஆமீன்....