செவ்வாய், 11 ஜனவரி, 2011

குர் ஆன் ஓதும் பயிற்ச்சி

அல்லாஹுவின் திருப்பெயரால்...       அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) மேன்மை மிக்க அல்லாஹ் மனித சமூகம் நேர்வழியில் வாழவேண்டும் என்பதர்காக அருள் குர் ஆனை வழங்கி நம்மீது அருள் செய்துள்ளான் (அல்ஹம்துலில்லாஹ்) திருக் குர் ஆனை ஓதுவதும் கேட்ப்பதும் பிறருக்கு கற்றுக்கொடுப்பதும் நன்மையாகும் என்ற முஹம்மதுந்நபி(ஸல்) அவர்களின் வாக்குபிறகாரம் வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து சமுதாய சேவை செய்து வரும் அமான் அடியற்கை முஸ்லிம் சங்கம் அமீரகத்தில் வாழும் நமதூர் சகோதரர்களை அல்லாஹுவின் உதவியால் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக அமான் கல்வி வழி காட்டல் குழுவின் ஆலோசனைப்படி இன்ஷாஅல்லாஹ் குர் ஆன் ஓதும் பயிற்ச்சி மேலும் அரபி மற்றும் ஆங்கிலம் படிக்க எழுத பேச மேலும் கம்ப்யூட்டர் பயிர்ச்சிகளைவழங்க ஏற்பாடு செய்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் அதன் தொடக்கமாக அல்லாஹுவின் அருள் வேதமாம் அல்குர் ஆனை ஓதும் பயிற்ச்சி இருபிரிவுகளாக நடைபெறும் முதல் பிரிவு அலிப்ஃ முதல் தொடங்கும்  இறண்டாவது பிரிவு குர் ஆன் தஜ்வீத் முறை எனவே அமீரகம் (யு ஏ யி)ல் வசிக்கும் அடியற்கை சகோதரர்கள் அவசியம் கலந்து அல்லாஹுவின் அருளை பெருமாறு அன்புடன் கேட்டுக்கோள்கிறோம் மேலும் விபரங்களுக்கு தங்களின் பெயர்களை பதிவு செய்ய கீழ்கானும் மொபைலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 050.3088494அல்லது 055.5676233 /sms இச்செய்தியை நமதூர் சகோதரர்களுக்கு தெரியப்படுத்துங்கள்   இப்படிக்கு அல்லாஹுக்காக சமுதாய சேவையில்அமான்(அடியற்கை முஸ்லிம் சங்கம்)u.a.e     email; aman.aym@gmail.com             www.amanaym.com

கருத்துகள் இல்லை: